தேங்காய் எண்ணெய்யில் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
உடல் பருமனாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யில் உள்ள உணவு கொழுப்புகள் எடையை குறைக்கலாம்.
தேங்காய் எண்ணெய்யில் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இது மற்ற வகை உணவுக் கொழுப்புகளை விட உடலில் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் முடி கொட்டுவதில் இருந்தும் முடி சேதமடைவதிலிருந்தும் பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் ஒரு சன்ஸ்கிரீனாக செயல்பட்டு சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களில் சுமார் 20 சதவிகிதத்தை தடுத்து நம்மை காக்கிறது.
தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி, தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு உள்ளடக்கம் இருக்கின்ற போதிலும், கொலஸ்ட்ரால் அளவை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்யில் இயற்கையான நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது உடலில் எச்.டி.எல் எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பிலிருந்து விடுபட உதவுகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…