நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவரின் கோப்ரா திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 திரைப்படம் உருவாகவுள்ளதாகவும்.
மேலும் அப்படத்தின் நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் தனது மிகவும் பிட்டாக மாற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…