கொரோனாவால் பொது ஊரடங்கு இன்னும் இம்மாதம் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் முழு ஊரடங்கு கடந்த வாரம் முதலே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாத காலமாக இல்லை. இதனால் இதனை நம்பி பிழைப்பு நடத்தும் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
சிலர் தற்போது வாழ்வாதாரத்திற்காக வேறு வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதில் தற்போது மலையாள சினிமாவில் மிமிக்ரி செய்தும் மற்றும் பாடல்கள் பாடியும் வந்த சுதீஷ் அங்கேரி தற்போது மீன் விற்கும் வேலையில் இறங்கியுள்ளாராம்.
பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்த இவர் தற்போது கொரோனா ஊரங்கால் பள்ளிக்கூடமும் இல்லாததால், சினிமாவும் இல்லாததால் மீன் விற்கும் வேலையை தொடர்ந்து செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
ஏற்கனவே அவருக்கு சந்தை வியாபாரத்தில் 22 வருட அனுபவமும் இருக்கிறதாம்.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…