Categories: NewsTamil News

நடிகர் சூர்யாவின் அடுத்ததடுத்த திரைப்படங்களை இயக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள் இவர்கள் தான், வேற லெவல் லைன் அப்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர், இவரின் கடந்த சில திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ்ல் சரியாக வசூல் செய்யவில்லை என கூறலாம்.

ஆனாலும் தற்போது அவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்களில் முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் தற்போது வெளியான தகவலின் படி நடிகர் சூர்யா,

1. சுதா கொங்கரா – சூரரை போற்று

2. வெற்றிமாறன் – வாடிவாசல்

3. இயக்குனர் பாண்டிராஜ்

4. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

5. அருவா- ஹரி

admin

Recent Posts

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

8 hours ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

12 hours ago

Immortal Official Trailer

Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…

13 hours ago

Operation Tral Official Teaser

Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…

13 hours ago

‘நெஞ்சில் குடியிருக்கும்’ – விஜய் பயோபிக் குறித்து மனம் திறந்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…

13 hours ago

கவுண்ட்டவுன் தொடங்கியது! செப்டம்பர் 6-ல் பிரம்மாண்டமாக தொடங்கும் ‘Bigg Boss Tamil Season 10’!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…

13 hours ago