சாய் பல்லவி மலையாள சினிமாவில் ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து களி என்ற படத்தில் நடித்தார்.
தெலுங்கில் இவட் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான், அதனாலேயே இவரின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.
அதோடு தமிழில் இவர் தியா, மாரி2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தார், இந்த மூன்று படங்களுமே தோல்வி தான்.
இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கில் நக்சலாக ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க, தன் டுவிட்டர் பக்கத்தில் சாய் பல்லவி மிக கடுமையாக சில கருத்துக்களை வெளியிட்டுல்ளார்.
இதில் தமிழகத்தில் 7 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கடுமையான கருத்துக்களை வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான பாதுக்காப்பு நம் நாட்டில் இல்லை, தொடர்ந்து இது போன்ற குற்றங்கள் நடந்துக்கொண்டே வருகிறது,
நாம் வலிமை குறைந்தவர்களை தாக்கி நம் சந்தோஷத்தை தீர்த்துக்கொள்கிறோம் என கோபமாக கூறியுள்ளார்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…