Deepika Padukone Pregnancy Photoshoot Goes Viral!
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா என்ற பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் துவாவின் 2-வது பிறந்தநாளையும் ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோனே, தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதனுடன், “பேபி துவாவும், எங்கள் இதயங்களும் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டோஷூட்டின்போது தீபிகா படுகோனே அணிந்திருந்த ஆடையின் விலை சுமார் ரூ.48,643 என தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…