Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

Suresh
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைக்கும் ஷங்கர்?

Suresh
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகையான பேசூஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை...
News Tamil News சினிமா செய்திகள்

புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி – சம்பளம் தர மறுத்த படக்குழு

Suresh
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. விஜய் ஆண்டனி கைவசம்...
News Tamil News சினிமா செய்திகள்

சர்ச்சை எதிரொலி – மன்னிப்பு கேட்ட இயக்குனர் செல்வராகவன்

Suresh
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலம் கழிச்சு வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துச்சிருக்காய்ங்க. இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி இருக்குது....
News Tamil News சினிமா செய்திகள்

‘சியான் 60’ படத்தில் இருந்து அனிருத் விலகல்

Suresh
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த...
News Tamil News சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உண்மையா? – விஷால் விளக்கம்

Suresh
விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். பின்னர் அந்த படத்தின் முதற்கட்ட...
News Tamil News சினிமா செய்திகள்

தனது தீவிர ரசிகர் இயக்கிய படத்துக்கு உதவிய டி.ராஜேந்தர்

Suresh
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக மட்டும் இன்றி அவரை மானசீக குருவாக...
News Tamil News சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் இருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகல்

Suresh
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை...
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா

Suresh
மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். மும்பையில் தனது தாயாருடன் வசித்து வரும் ரன்பீர் கபூர், கடந்த சில தினங்களாக...
News Tamil News சினிமா செய்திகள்

படுக்கைக்கு அழைத்த ‘பெரிய நடிகர்’ – நடிகை ஷாலு ஷம்மு பகீர் புகார்

Suresh
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, கடந்த...