கவினுடன் இணைந்த பிகில் பட நடிகை
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவின், தற்போது ‘லிப்ட்’ புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற...