Tamilstar

Category : சினிமா செய்திகள்

News Tamil News சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்

Suresh
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம் காமெடி கலந்த சமூக...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா ரசிகர்கள்

Suresh
கொரோனா 2வது அலையால் இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கில் 144 தடை உத்தரவு...
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகரின் மகள்… வைரலாகும் புகைப்படம்

Suresh
ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்...
News Tamil News சினிமா செய்திகள்

60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா

Suresh
நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில்...
News Tamil News சினிமா செய்திகள்

டாக்டர் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு… ஏன் தெரியுமா?

Suresh
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 26-ந்தேதி படம் வெளியாகும் என்று அறிவித்து தேர்தலால் தள்ளி வைத்தனர். பின்னர் ரம்ஜான் பண்டிகையில்...
News Tamil News சினிமா செய்திகள்

நிறவெறி சர்ச்சை… 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்

Suresh
திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன் என்ற...
News Tamil News சினிமா செய்திகள்

கே.வி.ஆனந்தின் ‘கோ’ படத்தில் சிம்பு… வைரலாகும் புகைப்படங்கள்

Suresh
கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் காலமானார். இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்று ’கோ’. ஜீவா, கார்த்திகா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில்...
News Tamil News சினிமா செய்திகள்

கவனக்குறைவாக இருந்தேன்.. என்னையே தாக்கிவிட்டது – சென்றாயன்

Suresh
மூடர் கூடம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சென்றாயன் தமிழக மக்களிடையே அதிகமாக பிரபலமானார். தற்போது சென்றாயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து...
News Tamil News சினிமா செய்திகள்

அது நானில்லை… லொள்ளு சபா மாறன் விளக்கம்

Suresh
கில்லி, தலைநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ‘செங்கல்பட்டு’ மாறன் இன்று காலமானார். ஆனால் இந்த தகவலுடன் ‘லொள்ளு சபா’ மாறனின் புகைப்படம் இணைந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுபற்றி, நடிகர்...
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்

Suresh
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை...