தமிழ் நடிகைகளில் குஷ்பூ செய்த பெரும் சாதனை! புகைப்படங்களுடன் ஒரு பகிர்வு
தமிழ் திரையில் ரசிகர்கள் ஒரு நடிகைக்கு கோவில் கட்டி கும்பிட்டார்கள் என்றால் அந்த பெருமைக்கு உரியவர் நடிகை குஷ்பூ தான். 80, 90 களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். அப்போது ஹீரோவாக இருந்த...