நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை இவர் தான்!
சினிமாவில் மற்ற ஹீரோக்களிடமிருந்து வித்தியாசப்பட்டு மக்கள் மனங்களை கவர்ந்தவர் நடிகர் முரளி. அவரின் வாரிசாக நடிகர் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானார். பின் அவருக்கு பாலா இயக்கத்தில் வந்த பரதேசி படம்...

