ஆக்ஷன் நாயகியாக களமிறங்கும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படங்களுக்கு பிறகு அவர் நடித்த ‘பாகமதி’ படமும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது ‘நிசப்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ள அனுஷ்கா அடுத்து, கவுதம்...

