எலிமினேஷனில் இருந்து தப்பிக்க போகும் ஒரு போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சின்னத்திரை எல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முற்றிலும் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் விறுவிறுப்பாக நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஆண் போட்டியாளர்களுக்கும் பெண் போட்டியாளர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள் வைக்கப்பட்டது அதில் வெற்றிபெறும் மணிக்கு அந்த அணியில் நாமினேஷன் செய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவர் காப்பாற்றலாம் என்ற வாய்ப்பு சொல்லப்பட்டிருந்தது.
தற்போது பெண் அணியினர் ஜெயித்து உள்ளதால் அதில் ஜாக்லின், சௌந்தர்யா, தர்ஷா,பவித்ரா என நால்வரில் யாரை சேவ் பண்ண போகிறார்கள் என்று பார்க்கலாம்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…