தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, டார்ச் லைட், பரியேறும் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரித்விகா.
மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி கண்டார்.
இருப்பினும் ரித்விகாவிற்கு தமிழில் தொடர்ந்து நல்ல வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் அவரும் தற்போது சக நடிகைகள் போல கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு தாவியுள்ளார்.
இதுவரை இல்லாத அளவில் எக்கச்சக்க கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.
அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நீங்களும் இப்படி கவர்ச்சிக்கு தாவிட்டீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் சினிமாவில் இருப்பவர்கள் டீசண்டாக இருக்க முடியாது என்பதை நீங்களும் நிரூபித்து விட்டீர்கள் எனவும் புலம்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்
போட்டோஷாப குறித்த மேக்கிங் வீடியோ
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…