bigg boss 7 maya complaint about bravo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மாயா, பூர்ணிமா, ஆயிஷா மற்றும் ஜோவிகா ஆகியோர் சேர்ந்து பிரதீப் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வெளியேற்ற செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் மீது குற்றச்சாட்டை வைத்து தொடங்கியுள்ளனர். அந்தப் போட்டியாளர் ஆர். ஜே பிராவோ தான்.
மாயா பிராவோவின் பார்வையே சரியில்லை தப்பான இடத்தில் பார்த்து பேசுகிறார் முகத்தை பார்த்து பேசுவதில்லை என குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அதன் பிறகு பூர்ணிமா அந்த ஆளு உங்க பின்னாடி அப்படி பாத்துகிட்டு இருந்தாரு என கூறியுள்ளார். இதனால் கமல்ஹாசன் இவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…