ethir neechal serial episode update 08-11-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, குணசேகரன் வெண்பாவை கூப்பிட்டு வச்சு இது போதுமா இது போதுமா என கேட்க அவர் அம்மா எனக்கு விட யாரு கூப்பிட என்று கேட்டதும் ஈஸ்வரி அம்மா என பதில் சொல்ல குணசேகரன் எதையோ சொல்ல ஈஸ்வரி கலங்குகிறார்.
அதைத்தொடர்ந்து ஏன் சாப்பிட்டு இருக்கீங்க என நந்தினி கண்களை கேட்க குணசேகரன் என்னை இந்த வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டது காரணம் அதற்கு ஒரு காரணம் இருக்கும். நான் இங்க வந்திருக்கேன் நான் அதுக்கும் ஒரு காரணம் இருக்கு என சொல்கிறார்.
பிறகு அப்பத்தா ஏற்பாடு செய்த ஃபங்ஷனில் எல்லோரும் கூடியிருக்க கௌதம் ஒரு பக்கம் வேகமாக செல்ல இன்னொரு பக்கம் சக்தி பின் தொடர்ந்து சென்ற ஜனனி அவர்கள் முக்கியமான விஷயமா வெளியே போய் இருக்காரு வந்துருவாரு என கூறுகிறார். அப்பத்தான் டாக்குமெண்ட் உடன் என்ட்ரி கொடுக்கிறார்.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…