actress shamita quit from ponni serial update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று பொன்னி. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷமிதா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் விஜய் டிவி சீரியலில் மீண்டும் நடிக்க தொடங்கி நடித்து வந்த நிலையில் அவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
இந்த நிலையில அவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இனி அவருக்கு பதிலாக சிந்துஜா என்பவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…