குறைந்த ஓட்டுக்களுடன் கடைசியில் இருக்கும் போட்டியாளர்.. இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தானா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் எட்டாவது எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

இதற்கான நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, பூர்ணிமா, ரவீனா, மணிச்சந்திரா, கானா பாலா, சரவணன் விக்ரம், அக்ஷயா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் இறுதிக்கட்ட நிலவரப்படி சரவணன் விக்ரம் மட்டுமே மிகக் குறைந்த ஓட்டுக்களைப் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு அடுத்த இடத்தில் கானா பாலா உள்ளார். இதனால் 90% வெளியேறப் போவது பிக் பாஸ் டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் தான் என சொல்லப்படுகிறது.

ஆனால் கமல் செய்யப்போகும் மேஜிக் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

bigg-boss-7-in-8th-elimination details
jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

1 day ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

1 day ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

1 day ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

1 day ago