பாக்கியாவை திட்டிய ஈஸ்வரி. பாக்கியா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட் வீட்டுக்கு வந்த பாக்யா இனிய கோபமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்க ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இதுதான் கூட்டிட்டு போறதா என்று கோபப்பட எழில் அவங்க என்ன சிட்டிவேஷன்ல இருக்காங்கன்னு தெரியாம பேசாத என திட்டுகிறார்.

அது வந்த ஈஸ்வரி எதுக்காக கிட்ட சத்தம் போட்டுட்டு இருக்க என எழிலை கிட்ட அமிர்தா கான்ட்ராக்ட் என்ன ஆச்சுமா? எப்போதிலிருந்து எக்ஸிபிஷன் ஸ்டார்ட் ஆகுது என கேட்கிறார். பாக்யா கான்ட்ராக்ட் நமக்கு கிடைக்கல குழுக்கள் முறையில் ஒருத்தரை தேர்வு செஞ்சாங்க என்று சொல்ல அப்போ இந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் போச்சா என ஈஸ்வரி ஆவேச பட எழில் ஒரு லட்ச ரூபாய் திரும்பி வந்துடும் என கூறுகிறார்.

அதையாவது அங்கேயே இருந்து வாங்கிட்டு வர வேண்டியதுதானே என்று சொல்ல பாக்கியா அது ஒரு மாசத்துக்குள்ள வந்துடும் என கூறுகிறார். அதெல்லாம் வரவே வராது அது போச்சு அவ்வளவுதான் என ஈஸ்வரி கோபப்பட கோபி நான் தான் முன்னயே சொன்னேனே, அது அவ்வளவுதான் என்ன பாக்யாவை திட்ட பாக்கியா அது என்னுடைய பணம் அந்த பணத்தை எப்படி வாங்கணும் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என பதிலடி கொடுக்கிறார்.

மேலும் ஈஸ்வரி இனிமே நீ வேலைக்கு போக வேண்டாம் எதுவும் பண்ண வேணாம் உன் மாமனாரோட பென்ஷன் பணத்தை அப்படியே உன்கிட்ட கொடுக்கிறேன். எழில், செழியன் சம்பளமும் உன்கிட்ட கொடுத்துடுவாங்க அதை வச்சுக்கிட்டு குடும்பத்தை பார்த்துகிட்டு பிள்ளைகளை பார்த்திருக்கிற வேலையை மட்டும் பண்ணு என அதிர்ச்சி கொடுக்கிறார்.

பாக்யா எனக்குன்னு வேலை வேணாவா நான் யாருடைய பணத்தையும் எதிர்பார்க்கல இந்த குடும்பத்தை நான் பாத்துப்பேன்னு சொல்லி இருக்கேன் நான் பாத்துக்குறேன் என பதிலடி கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு பாக்கியா யோசனையில் உட்கார்ந்திருக்க அங்கு வரும் கோபி அட்வைஸ் கொடுக்க பாக்யா பதிலடி கொடுத்து அனுப்புகிறார். பிறகு செல்வி மற்றும் எழிலிடம் எனக்கென்னமோ இந்த காண்ட்ராக்ட் திரும்பவும் எப்படியாவது நம்ம கைக்கே வரும் என்று தான் தோணுது என் உள் மனசு அப்படித்தான் சொல்லுது என கூறுகிறார்.

பிறகு நைட்டு தூங்கும் போது ராதிகா தரையில் படுத்துக்கொள்ள கோபி மற்றும் ஈஸ்வரி பெட்டில் படுத்துக் கொண்டிருக்கும் போது தூங்காமல் இருக்கும் ஈஸ்வரிடம் கோபி தூக்கம் வரலையா என்று கேட்க பாக்யா பண்றது எதுவும் சரி இல்லை என கூறுகிறார். அவளால எல்லாருக்கும் கஷ்டம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-serial-episode-update
jothika lakshu

Recent Posts

சல்மான் கானின் புதிய தோற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை…

59 minutes ago

“என் வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்!” – அனுபமா பரமேஸ்வரனின் எமோஷனல் பதிவு வைரல்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…

1 hour ago

“நடிகராக 3-வது தேசிய விருது… இயக்குநராக முதல் தேசிய விருது!” – நெகிழ்ந்த தனுஷ்

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர், இயக்குநர் தனுஷ் இரட்டை அங்கீகாரத்தை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர்…

1 hour ago

3-வது தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ்… நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்…

1 hour ago

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: தலைவர் ஆனார் சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில்…

2 hours ago

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

5 days ago