Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நிக்சன் மற்றும் மாயாவை நாமினேட் செய்த போட்டியாளர்கள். வைரலாகும் ப்ரோமோ வீடியோ

bigg-boss-7-day-85-promo-1 video viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. எல்லோரும் சேர்ந்து மாயா மற்றும் நிக்சனை நாமினேட் செய்கிறார்கள்.

நிக்சன் ஓபன் நாமினேஷனின் போது ஒரு மாதிரி நடந்துக்கிறீங்க க்ளோஸ் நாமினேஷன் போது ஒரு மாதிரி நடந்துக்கிறீங்க என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து மாயா காரணம் எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு என்று சொல்ல விஷ்ணுவுக்குள் மாயாவுக்கும் இடையே மோதல் உருவாகிறது.