தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 53 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் மூன்று முகம் டாஸ்க் நடக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இரண்டு டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். இந்த நிலையில் இன்று மூன்றாவது டாஸ்க் என்ன என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பங்கேற்று உள்ள ஜோவிகா தோல்வியை தழுகிறார். மற்றவர்கள் எப்படி விளையாட போகிறார்கள் வெற்றி பெறப் போவது யார் என்பது குறித்து இன்று தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ அந்த வீடியோ
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…