தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி மைனா படத்தில் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து தலைவா படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஒரே வருடத்தில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அமலாபால் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்து அவரை திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றுள்ள அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் கணவருக்கு லிப் லாக் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…