Bharathi Kannamma Venba Emotional Video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா.
இவர் கர்ப்பமாக இருந்த சமயத்தில் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் முன்னோட்டமாக நடைபெற்றுவரும் தானே தலைவி என்ற நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் பங்கேற்றுள்ளார்.
வில்லியாக நடிப்பதால் என்னை நிறைய பேர் திட்டுவார்கள் அதுகூட பரவாயில்லை என் வயிற்றில் இருந்த குழந்தையைக் கூட திட்டினாங்க என கண் கலங்கினார். மேலும் அவருடைய அம்மா அத வெளில வரும்போது கொஞ்சம் பாசிட்டிவ் வைப் ஓட பாருங்க அது போதும் என கேட்டு கொண்டுள்ளார்.
இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…