Sun Pictures Issues With Thalapathy Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தை முழுமையாக பார்த்ததாகவும் ஆனால் அந்த படம் திருப்தி அளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
இதனால் கே ஜி எஃப் படத்துடன் மோதுவதற்கு பதிலாக இரண்டு வாரங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யலாமா என படக்குழு விஜயிடம் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தளபதி விஜய் ரிலீஸ் தேதியை மாற்றக் கூடாது என உறுதியாக சொல்லி விட்டாராம்.
இதனால்தான் திடீரென விஜய் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…