bharathi kannamma serial episode update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு வெண்பாவின் நிச்சயதார்த்தத்திற்காக வரும் சௌந்தர்யா குடும்பத்தை ஷர்மிளா வரவேற்கிறார். பிறகு ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு என சௌந்தர்யா கேட்க நீங்க இந்த நிச்சயத்தை முன்னாடி நடத்தி வைக்கிறேன்னு வாய் வார்த்தையா சொல்லாம சிறப்பா செய்து காட்டிட்டீங்க என சொல்ல சௌந்தர்யா இது எங்க வீட்டு விசேஷம் என கூறுகிறார்.
பிறகு கண்ணம்மாவும் வந்துவிட ஹேமா மற்றும் லட்சுமி ஒன்றாக சேர்ந்து விளையாடுகின்றனர். இதன் நேரத்தில் பாரதி வர இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சடைகிறார். பிறகு பேனாவை கூப்பிட்டு என்ன பேசிட்டு இருக்கீங்க என கேட்க ஸ்கூலில் மிஸ் சொன்ன கதை பற்றி சொல்வதாக கூறுகிறார்.
அதன் பிறகு நிச்சயதார்த்தத்தில் ரோஹித் மற்றும் வெண்பாவை அழைத்து வந்து உட்கார வைத்து ஐயர் நிச்சயதார்த்த பத்திரிக்கையை வாசிக்க வெண்பா நிறுத்துங்கள் என சொல்கிறாள். எனக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என சொல்ல சௌந்தர்யா உங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்துக்கு ஆசை ஆசையா ஏற்பாடு செய்திருக்காங்க என கூறுகிறார். ஆரம்பத்தில் இருந்து எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் எங்க அம்மா கேட்கல எனக்கு இல்ல எல்லோரும் அப்படியா என்ன கேட்கின்றனர். ஷர்மிளா எதுக்காக ரோஹித்தை வேண்டாம்னு சொல்ற ஒரே ஒரு காரணம் சொல்லு என கேட்கிறார்.
இதனால் வெண்பா யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் இந்த ரோஹித்தை என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது என சொல்ல ரோஹித் கண் கலங்குகிறார். பாரதி உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…