Categories: Health

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கோடை காலம் தொடங்கி விட்டதால் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் நீரேற்றம் நிறைந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி வெயில் காலத்தில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்

எலுமிச்சை பழ நீரில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் இது வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் முகப்பொலிவிற்கு உதவுகிறது குறிப்பாக உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

எனவே கோடைகாலத்திற்கு ஏற்ற உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் பானங்களை குடித்து உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

19 hours ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

22 hours ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

22 hours ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

22 hours ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

22 hours ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

22 hours ago