Benefits of gooseberry water..!
நெல்லிக்காய் தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக நெல்லிக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. நெல்லிக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவு தெரிந்து கொள்வோம்.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் ,நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் நெல்லிக்காய் தண்ணீர் பயன்படுகிறது.
நார்ச்சத்து நிறைந்தது என்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடப்படவும் ,உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சர்மா ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் தண்ணீர் உதவுகிறது.
எனவே எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்த நெல்லிக்காய் தண்ணீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…