Tamilstar
Health

புதினா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Benefits of eating mint

புதினா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

புதினாவில் இரும்பு,கால்சியம், ஆன்டி ஆக்சிடென்ட் போன்ற பல்வேறு ஆரோக்கியம் நிறைந்து உள்ளது.மேலும் இது உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவது மட்டும் இல்லாமல் வயிறு சம்பந்த பட்ட பிரச்சனைகளான மலச்சிக்கல் ,வயிற்று வலி, பிரச்சனையில் இருந்து விடு படவும் உதவுகிறது.

இரந்த ஓட்டத்தை சீராக்கி ,சரும பிரச்சனையில் இருந்து விடு படவும் உதவுகிறது.குறிப்பாக உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த புதினா இலைகளை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.