தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் பீஸ்ட்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு மொழிகளில் பீஸ்ட் என்ற பெயரில் வெளியாகும் இந்த திரைப்படம் ஹிந்தி மற்றும் வேறு ஒரு டைட்டிலை வெளியாகிறது.
ஆமாம் இந்தியில் பீஸ்ட் படத்திற்கு ரா என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. ரா என்றால் உறவு அமைப்பைக் குறிக்கும் சொல் என்பதால் இந்த படத்திற்கு இந்த டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#பீஸ்ட் #బీస్ట్ #ബീസ്റ്റ് #ಬೀಸ್ಟ್ #रॉ
From April 13th ????@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril13 #Beast pic.twitter.com/qwIOvTdbWW— Sun Pictures (@sunpictures) March 26, 2022