Baakiyalakshmi Serial Episode Update 12.03.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் பணத்தால் பிரச்சனைகள் நடப்பதால் நாங்க ஊருக்கு போய் விடுகிறோம் என ஈஸ்வரி பாக்கியாவிடம் கூறுகிறார். அதெல்லாம் வேண்டாம் என சொன்ன இல்ல நாங்க ஊருக்கு போறது தான் சரியான ஈஸ்வரி சொல்ல உங்கள ஊருக்கு அனுப்பினா எங்களைவிட நன்றி கெட்டவங்க வேற யாரும் இல்ல. இனிமே இத வீட்டில் எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன். அவர்கிட்ட எதுவுமே பேச முடியாது அப்படியே ஏதாவது பேசினா அவருக்கு கோபம் வந்து விடும் நீங்க இருக்கிற தைரியத்துல தான் நான் இருக்கேன். மாமாவுக்கு இப்படி ஆனதுமே எனக்கு ஒரு கை உடைந்த மாதிரி இருக்கு இப்போ நீங்க ஊருக்கு போய்ட்டா நம் மதமா உடைந்து போய் விடுவேன் என்னை விட்டு போய் விடாதீர்கள் என அழுகிறார். எனக்கு கண்கள் நீயே ஈஸ்வரி சரி நாங்க போகல என கூறுகிறார்.
இந்தப் பக்கம் ராதிகா வீட்டிற்குப் போன கோபி மயூவுக்கு கதை சொல்லி அவரை தூங்கவைத்து ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்கிறார். மணி 12 ஆச்சு இன்னும் அவரை காணவில்லை என பாக்கியா சோபாவிலேயே அமர்ந்து கொண்டு இருக்கிறார். அங்கு வந்த என்னிடம் இதையெல்லாம் சொல்லி வருத்தப்படுகிறார் மேலும் பாட்டியும் ஊருக்கு போவதாக சொன்னதை கூறுகிறார். இந்த பிரச்சனயால் அதான் அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க என சொல்ல இனிமே நான் செழியனிடம் சண்டை போட மாட்டேன் என சத்தியம் செய்து கொடுக்கிறார். உங்கப்பா கோபமா போனாரு எங்க தங்கறாருனு தெரியல, இதெல்லாம் புது பழக்கமா இருக்கு என ஒரு பாக்கியா வருத்தப்படுகிறார்.
அதன் பிறகு எழில் அப்பா வருவார் அவர் வந்த நான் கதவை திறக்கிறேன் நீ போய் தூங்கு என அனுப்பி வைக்கிறார். இந்தப் பக்கம் கோபி ராதிகா மயூவிடம் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறார். மயூ வீட்டிற்கு போகாதீங்க இங்கேயே இருங்க உங்க டிரஸ் எல்லாம் கொண்டு வந்துடுங்க என கூறுகிறார். ஒருவழியாக அவரை சமாதானம் செய்து விட்டு வீட்டிற்கு போன கோபி பாக்கியா விடும் ஒரு பிளாக் காபி ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துட்டு 10 நிமிஷம் கழிச்சி மேலே வா என சொல்கிறார்.
ஒரு நிமிஷம் என கூறிவிட்டு பாக்கியா கோபியிடம் நைட்டு எங்க போனீங்க என கேட்க அவர் அப்படியே திகைத்துப் போய் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs