பாக்கியா சொன்ன வார்த்தை, குடும்பத்தினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஆகாஷிடம் பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் உன் மனசு விட்டு பேசுவதற்கு நான் ஒரு நல்ல பிரண்டாவோ இல்ல வெல்விஷராவோ இருப்ப இனியா என்று சொல்ல எனக்கு தெரியும் ஆகாஷ் என்று சொல்லுகிறார். இதனைப் பார்த்த நிதிஷ் காரை விட்டு இறங்கி வந்து வேலைக்கு போற இடத்துல போய் பார்த்தேன் அங்கே இல்லை ஆனால் நீ அங்கே இல்லைன்னு தெரிஞ்ச உடனே இங்க தான் இருப்பேன்னு தெரிஞ்சு வந்த இங்கதான் இருப்ப இவன் கூட தான் பேசிகிட்டு இருப்பானு கரெக்டா கெஸ் பண்ணி தான் வந்து அதையேதான் பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார். உடனே அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து நித்திஷ் தப்பாக பேசி பிரச்சனை செய்ய செல்வி வருகிறார் செல்வியை பேசவிடாமல் செய்த நிதிஷ் வீட்டுக்கு போகலாம் என இனிய கையை பிடித்து இழுக்க இனியா வர மறுக்கிறார்.

நீ என்ன நெனச்சிட்டு இருக்க எந்த விதத்தில் என்ன விட இவன் உனக்கு பெருசா போய்ட்டான் அழகுலயா இல்ல வசதி இல்லையா எனக்கு ஒண்ணுமே புரியல என்று இழுக்க ஆகாஷ் எதுவா இருந்தாலும் பார்த்து பேசுங்க வயலன்ஸ் வேண்டாம் என சொல்ல நிதிஷ் ஆகாஷ் பிடித்து தள்ளிவிட உடனே இனியா முறைத்து பார்க்கிறார்.அவ கோவப்படுற அவனை ஏதாவது சொன்னால் நீ கோபப்படுற என்ன நடக்குது இங்க என்று சொல்லி விட்டு இனியாவை இழுத்துச் செல்ல பாக்யா வருகிறார் அவ கைய விடு என்று மிரட்ட ஆகாஷ் கையை விடுகிறார். நீங்க என்ன பிளான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க இந்த சர்வன்ட் பையனுக்கு இவ்வளவு கல்யாணம் பண்ணி வைக்க பாக்கறீங்களா என்று கேட்க பாக்யா இப்ப நீ எதுக்கு இங்க வந்த என்று சொல்லி கேட்க இனியாவை கூட்டிட்டு போக வந்தேன் என்ன சொல்லுகிறார்.

இனியா எங்கேயோ யார் கூட இப்ப வர மாட்ட அவ எங்க கூட தான் எங்க வீட்ல இருப்பா என்று சொல்லுகிறார். சிலர் இதனை வீடியோவாகவும் எடுக்கின்றனர்.உடனே பாக்யா நிதிஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட கவுன்சிலர் வந்து நித்திசை மிரட்டி அனுப்பி வைக்கிறார். நீ கவலைப்படாத இனியா இதுக்கு ஒரு முடிவு நான் கற்றேன்னு சொல்லுகிறார். வீட்டுக்கு வந்து பாக்கியா குடும்பத்தினரிடம் விஷயத்தை சொல்ல செழியன் மற்றும் எழில் இருவரும் கோபப்படுகின்றனர்..

அவன் அடங்கவே மாட்டானா அவனை இப்படியே விட்டால் சும்மா இருக்க மாட்டான் என முடிவெடுத்து எழில் வெளியில் வர பாக்யா அங்க எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்ல நான் வாக்கிங் போறேன்னு சொல்லி விட்டு வருகிறார். உடனே செழியனை நீ போய் பாரு என்று அனுப்ப அவனும் வெளியில் வந்து எங்களிடம் பேசுகிறார் நீ எங்க போக போறன்னு எனக்கு தெரியும் நானும் வரேன் என்று சொல்லி இருவரும் நித்தீஷ் வீட்டுக்கு போக வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.நிதீஷ் கொஞ்ச நேரத்தில் காரில் இருந்து இறங்கி வர மீண்டும் அவர்களிடமே இனியாவைப் பற்றி தப்பாக பேச இருவரும் அடி வெளுத்து வாங்குகின்றனர். பிறகு என்ன நடக்கிறது? சந்திரிகா என்ன சொல்லுகிறார்? கோபிக்கு வரும் தகவல் என்ன? குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 11-07-25
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

14 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

14 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

15 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

15 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

15 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago