Categories: NewsTamil News

அறம் 2.. ஆனால் இதில் நயன்தாரா கதாநாயகி கிடையாது..? யார் தெரியுமா!

கோபி நைநார் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றியடைந்த படம் தாம் அறம்.

இப்படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும், திரையுலகில் நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளத்கவும். இதில் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவி வந்தது.

ஆனால் இதனை குறித்து விசாரித்ததில் அப்படி எந்த ஒரு அழைப்பும் எனக்கு பட குழுவினரிடம் இருந்து வரவில்லை என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

4 hours ago

Thaai Kizhavi – Official Trailer

Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…

20 hours ago

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன்

தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…

1 day ago

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா 'கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில்…

1 day ago

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…

1 day ago

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச்…

1 day ago