பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார்.
இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 எனும் படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா காரணமாக இந்திய முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.
இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார், டாக்டரை சந்திக்கப்போவதாக சிறப்பு அனுமதி பெற்று மும்பையில் இருக்கும் நாசிக்கிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்
அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் தற்போது தங்கியுள்ளராம். கொரோனா ஊரடங்கு காலத்தில் அக்ஷய் குமாருக்கு மட்டும் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி அளித்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் பேசுகையில் :
“அக்ஷய் குமாரின் ஹெலிகாப்டர் பயணம் ஊடகங்கள் மூலம் தான் எனக்கே தெரியவந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தற்போது தெரியவில்லை.
இதுகுறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு யார் சிறப்பு அனுமதி கொடுத்தது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு ” என்று தெரிவித்துள்ளார் ஷாகன் புஜ்பால்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…