Is Anirudh stepping into the role of a hero?
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?
ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தை நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே அனிருத் தெரிவிக்கையில், ‘நாயகனாக நடிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
‘லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் நாயகனாக நடியுங்கள். ஆனால், அதனை நான் எப்போதும் பண்ண மாட்டேன். எனக்கு இசை தான் மிகவும் பிடித்துள்ளது. 15 ஆண்டுகளில் ரசிகர்கள் பெரிய உயரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இசையில் இன்னொரு ரவுண்ட் போக வேண்டும். அதற்கு 15 வருடங்கள் போதாது.
நான் இசையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். ஆகையால் இப்போதைக்கு இசை சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் ப்ரோமோ ஆகியவற்றில் மட்டுமே தோன்றுவேன்’ என கூறியுள்ளார் அனிருத்.
ஜெயிலர் 2, தி பாரடைஸ், எல்.ஐ.கே, ரஜினி-கமல் இணையும் படம், ஜனநாயகன், டிசி, அரசன், ரஜினி173 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.
Yen Magaley Lyrical Video | Niram | D.Imman | Pa. Vijay | Balaram
Pizza Boys Lyrical Video | Pizza Boys | Shivam Shankar, Alfia | Shekhar Keshav Sirrinn…
வழக்கறிஞர் தொழிலில் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்தில் ஆர்வமில்லாமல் தனது கனவை…
தனது மகளின் நலனுக்காகத் துணையின்றி வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனி, ஊட்டியில் மகளுடன் வசித்து வருகிறார். இந்தச் சூழலில், மகளுக்குத்…
தமிழக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி தனுஷ், சாய் பல்லவியின் தலைமையிலான சிறப்புப் படையில் பணியாற்றுகிறார். தமிழகத்தில்…
விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் வாழும் கிராமத்துப் பெண் சத்விகா வீராவள்ளி. குடும்பத்தினரின் எதிர்ப்பால் தனது படிப்பைத் தொடர…