Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமண நாள் கொண்டாடிய அஜித் மற்றும் ஷாலினி அஜித்,வைரலாகும் ஃபோட்டோ

Ajith and Shalini Marriage Anniversary Celebration photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது காதல் மனைவியுடன் ஸ்டார் ஹோட்டலில் திருமண நாளை கொண்டாடி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Ajith and Shalini Marriage Anniversary Celebration photo

Ajith and Shalini Marriage Anniversary Celebration photo