கோப்ரா 2 இயக்குவது குறித்து ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த அஜய் ஞானமுத்து

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோப்ரா. விக்ரம் கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புகளில் நடித்து வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

படத்தின் கிளைமாக்ஸில் பெரிய சொதப்பல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இதனால் படத்திற்கு பெரும் நஷ்டம் எனவும் எனவே தயாரிப்பாளர் அஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தின் முறையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இப்படியான நிலையில் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இரண்டாம் பாகம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளதா என ரசிகர் ஒருவர் கேட்க அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஒரே பாகமாக எடுக்க திட்டமிட்டு தான் படத்தை எடுத்தோம் என தெரிவித்துள்ளார்.


ajay-gnanamuthu-about-cobra-2 movie
jothika lakshu

Recent Posts

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

58 minutes ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

2 hours ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

2 hours ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

6 hours ago

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. சரத்குமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…

7 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago