Actress Trisha in Political Entry
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் விரைவில் அரசியலில் இறங்கி ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள திரிஷாவிடம் தேசிய கட்சி ஒன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இவர் அரசியலில் வருவார் எனவும் சொல்லப்படுகின்றன.
ஆனால் இவர் பாஜகவில் இணைகிறாரா அல்லது காங்கிரசில் இணைகிறாரா என இன்னும் தெரியவரவில்லை. விரைவில் இது பற்றியும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…