pandian stores serial dhanam dance video
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அண்ணனாக மூர்த்தி வேடத்தில் ஸ்டாலின் நடிக்க அண்ணியாக தனம் வேடத்தில் சுஜிதா தனுஷ் நடித்து வருகிறார்.
கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு உருவாகிய சீரியல் என்பதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்படியான சூழலில் கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
மூர்த்தி நெஞ்சு வலியில் மருத்துவமனையில் இருக்க தனம் தன்னுடைய கொழுந்தன்களான ஜீவா மற்றும் கண்ணனுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் மூர்த்தி நெஞ்சுவலியால் ஹாஸ்பிடல் இருக்காரு உங்களுக்கு இப்படி ஒரு ஆட்டம் தேவையா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…