விக்ரம் படம் வெற்றிக்காக படக்குழுவினருக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த கமல்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தான் ‘விக்ரம்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா, போன்று பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து இருந்தார்.

இந்தப் படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் தற்போது மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் வசூல் 300 கோடியை தாண்டி உள்ளதாகவும் மேலும் இனி வரும் நாட்களில் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் இப்படத்திற்கான வெற்றிவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு கமல்ஹாசன் முத்தத்தை அன்பு பரிசாக கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Kamal Give The Kiss as a Gift
jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago