Actress Shriya Saran photoshoot
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை படத்தில் நடித்து திரை உலகின் அறிமுகமானார் ஸ்ரேயா. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார். நடிகர் வடிவேலு ஜோடி சேர்ந்து நடித்ததும் இவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு வெளியேறிய நிலையில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியான நிலையில் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் செய்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி உள்ளார்.
இதோ அந்த வீடியோ
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs