Actress Pranitha insta post photos
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரணிதா. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சூர்யாவின் மாஸ், அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்தி வந்த இவர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பிறகு எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தவறாமல் கவர்ந்த வரும் இவர் தற்போது லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…