தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
வெள்ளித்திரையில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் பிஸியாக வலம் வரத் தொடங்கியுள்ள இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடங்கியதும் காட்டி கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன
View this post on Instagram

