Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இளமையான லுக்கில் தனுஷ் .. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

Actor Dhanush in Latest Photos

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகத்திறமை கொண்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தன சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்புக்கு பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வீட்டு செல்ல நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் தனுஷ் மிகவும் யங்காக இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் உங்களுக்கு வயது குறைந்துகொண்டே போகிறது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)