தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார்.
இதன் மூலம் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி தற்போது பாலிவுட் சினிமா வரை கலக்கி வருகிறார். இந்த படத்தில் பேட்டைக்காரன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயராமன் நடித்திருப்பார்.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ஜெயராமன் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது பார்த்திபன் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…
The Rage Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Subash K Raj…
90களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் KTV-யில் அடிக்கடி ஒளிபரப்பான அம்மன் படங்களை பார்த்த நினைவுகள் இன்னும் பலருக்கும் இருக்கும். அந்த…
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
நடிகர் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேங் பேங்’ (Bang Bang) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள…