A novel fruit seed that helps diabetics
நாவல் பழ விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது நீரிழிவு இது வந்தாலே பெரும்பாலும் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது அனைவருக்கும் தெரியும்.அப்படி நாவல் பழ விதையை பயன்படுத்தி நீரிழிவு நோயை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று நாவல் பழம் இது எல்லா நாட்களிலும் கிடைப்பது கடினம். இந்த பழத்தை சாப்பிட்டு அனைவரும் அதன் விதையை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் அது சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்தாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
அந்த விதையை நன்றாக பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
நாவல் பழ விதையை பொடி செய்ய முதலில் நாவல் பல விதைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவி அழுக்குகளை நீக்கி லேசான சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். பிறகு அதனை அரைத்து பொடியாக எடுத்து வைத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த நாவல்பழ விதைகளை தூக்கி எறியாமல் அதை சேமித்து பொடியாக்கி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…