Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நிறைமாத கர்ப்பிணியாக ஷ்ரேயா.. வைரலான வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Actor Siddhu Shreya Preganancy Video

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மற்றும் ஸ்ரேயா.

சித்து தற்போது விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க ஸ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் இணைந்து யூடியூப் ஆட்டத்தில் கர்ப்பமாக இருப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணமாகி அஞ்சு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள நிறைமாத கர்ப்பமாக எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சிரியா வேறு ஏதாவது சீரியலில் கர்ப்பமாக நடிக்கலாம் அந்த கெட்டப்பில் சித்து உடன் சேர்ந்து ஒரு வீடியோவை செய்திருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

 

https://youtube.com/shorts/oVOBEb9UAp4?feature=share