தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை வம்சி இயக்க இசையமைக்க தில் ராஜு மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தளபதி 66 புதிய கெட்டப்பில் விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
Dashing @Actorvijay ❤️???? pic.twitter.com/DktIH51Lk5
— #Thalapathy66 (@Vijay66FilmOffI) May 10, 2022