Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் 61 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

Ajith Role in AK61

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் வெளியாகி பெரும்வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ajith 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தையும் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பின்னர்தான் அஜித் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது அஜித் அடுத்ததாக உருவாகும் 61வது படத்தில் பிரபஷர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு செம கெத்தாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Ajith Role in AK61
Ajith Role in AK61