உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ.
மேஷம்: இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் இலட்சியங்கள் இன்று நிறைவேறும். உங்களது நட்பு வட்டராம் பெரியதாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ரிஷபம்: இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். உங்களுக்கான இலக்குகளை அமைத்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவை பெறும் நாள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
மிதுனம்: இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். உங்கள் இலக்குகளை அடைய கடுமையான போராட்டம் அவசியம். அதிர்ஷ்டம் குறைவாக உள்ள நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
கடகம்: இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைப்பது கடினம். அனுசரித்து நடந்துகொண்டால் தேவையான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் நம்பிக்கை குறைந்து காணப்படும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
சிம்மம்: இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். தொடர் முயற்சி மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உறுதியான மனபோக்குடன் தடைகளை வென்றிடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கன்னி: இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நன்மை அளிக்கும். அதிஷ்டம் உள்ள நாள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
துலாம்: இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும். பிரார்த்தனைகள் சிறந்த பலனை கொடுக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
விருச்சிகம்: உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சாவல்கள் காணப்படும் நாள். அதனால், சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
தனுசு: நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும் நாள். இன்று விரைவாக முடிவுகளை எடுப்பீர்கள். உங்களது திறமை மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
மகரம்: அனுசரித்து நடந்துகொண்டால் இன்றைய நாள் சீராக இருக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
கும்பம்: உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள். வருத்ததுடனும், பதட்டத்துடனும் இன்று காணப்படுவீர்கள். இறைவழிபாடு மூலம் மன அமைதி உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மீனம்: இன்றைய நாள் மகிழ்சிகரமாக இருக்காது. உங்கள் வளர்ச்சி தாமதமாகும். பதட்டமாக காணப்படுவீர்கள். திட்டமிட்டு முறையாக உங்கள் இலக்குகளை அடையவேண்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

