விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதிலும் இப்படம் பேட்ட படத்துடன் வந்து வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக வசூல் ரூ 125 கோடி என கூறப்பட்டு வந்தது.
ஆனால், சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு வீடியோவில் விஸ்வாசம் படம் ரூ 140 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அதுவும் பேட்ட படத்துடன் வந்த இத்தகைய சாதனையை செய்தது மிகப்பெரிய விஷயம் என கூறப்படுகிறது.

